தமிழ் தெரிய வேண்டும்

img

தமிழ் தெரிய வேண்டும்

ரெயில்வேயில் கேங்மேன், கேட் கீப்பர், பாய்ண்ட்ஸ் மேன், புக்கிங் கிளார்க், டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, லோக்கோ பைலட் போன்ற பல பணிகளில் இப்போதெல்லாம் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் ஏராளமாக பணிபுரிவது ரெயில்களில் பயணம் செய்யும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்